| Status | : | Closed
|
| Complaint No |
: | 0101227/2017 |
| Category | : | Education Services |
| Date | : | 15-12-2017 |
| Subject Line | : | புட்லூர் கிராம தொடக்க பள |
| Complainant | : | G.SenthilKumar . G |
| Address | : | PlotNo.13,30 Feet Road,Kathiravan Nagar,95 Putlur Village & Post,Tiruvallur District |
| Complainee | : | Elementry School Education |
| Address | : | Tiruvallur,Tiruvallur District |
Complaint Details
ஐயா எங்கள் புட்லூர் கிராமத்தின் பிரதான முதன்மை பள்ளியானது கீழாண்டை வீதியில் இயங்கி வந்தது இந்த பள்ளியில் 26 மாணவ மற்றும் மாணவியர் பயின்று வந்தன.சமீபத்தில் வீசிய வர்தா புயலல் பள்ளி பாதிக்கப்பட்டது.இதனால் சுமார் ஒன்றறை கில மீட்டர் தூரம் உள்ள பக்கத்து துணைப்பள்ளியில் மாணவ மாணவிகள் மாற்றப்பட்டன.பள்ளிகள் சீரமைப்பு அரசு திட்டத்தின் கீழ் பள்ளி கட்டிடம்,சமயற் கூடம் மற்றும் கழிப்பறை ஆகியவை 84000/_ ரூபாய் செலவிடப்பட்டு சீரமைக்கப்பட்டது.இந்த பள்ளி மீண்டும் இயங்க எந்தவிதமான நடவடிக்கையும் பள்ளி தலைமை ஆசிரியர் எடுக்கப்படவில்லை.ஆகவே பொது மக்களின் சார்பாக புகார் மனுவானது பெயர்,கைபேசி எண்,முகவரி மற்றும் கையெழுத்துடன் 08.11.2017 அன்று துணை பள்ளி கல்வி துறை அலுவலர் ஈக்காடு அவர்களிடம் அளிக்கப்பட்டது.அவர் பள்ளியை தொடர்ந்து அந்த இடத்தில் நடைபெற வேண்டும் என்று கூறினார் ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் செவிசாய்க்கவில்லை.பள்ளி திறக்க உத்திரவு பிறப்பித்தால் திறப்பதாக கூறினார்ஆகவே மாவட்ட தொடக்க பள்ளி கல்வி அலுவலரை 29.11.2017 அன்று சந்தித்ததின் பிறகு இந்த பள்ளியில் ஒரு லோடு லாரி அளவிற்க்கு அரிசி மூட்டை லாரி மூலம் ஏற்றி செல்லப்பட்டது பொதுமக்கள் பார்வையில் தெரியவந்தது.தலைமை ஆசிரியர் பள்ளி திறக்காதற்கான காரனம் பள்ளியை கூடோனாக பயன்படுத்தி வருவாய் ஈட்டியதாக தெரிய வந்துள்ளது.இதன் பிறகு 04.12.2017 அன்று இந்த பள்ளியில் அரிசி அடுக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து 05.12.2017 முதல் பள்ளியில் பாடம் எடுஙக்கப்பட்டு வந்தன.13.12.2017 பள்ளி மூடப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளை தாளில் எழுதி ஒட்டப்பட்டு பள்ளியை மூடியுள்ளார்.ஆகவே தலைமை ஆசிரியர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு கோ.செந்தில்குமார்.தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சென்னை மற்றும் அகில இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில நிர்வாக கமிட்டி உறுப்பினர்.கைபேசி எண்கள் 9952068915 & 9080823063
Replies
| X | ||||||
| Su | Mo | Tu | We | Thu | Fr | Sa |